book

மூச்சுக்கலை (பிராணாயாமம்)

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசனா இரா. ஆண்டியப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :135
பதிப்பு :9
Published on :2013
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சுத்தமான காற்றின் சுவாசம் பற்றியும், அது எவ்வாறு நமது ஆரோக்கியத்திற்கும் இரத்த சுத்திக்கும் உதவுகிறது என்பதைப் பற்றியும், பள்ளி நாட்களில் நாம் விரிவாகப் படித்திருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நல்ல காற்றைச் சுவாசிப்பது பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை. நமது முன்னோர்களும் முனிவர்களும் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் யோகாசன பிராணாயாமங்களை கடுமையாகக் கடைப்பிடித்ததால் அத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றனர்.
யோகாசன பிராணாயாமங்கள் செய்யாமல் யாரும் அக்காலத்தில் வாழ்ந்ததில்லை. இப்பயிற்சியை எல்லாத் துறையினரும் செய்தமையால் அவர்கள் அத்துறையில் திறமுடன் திகழ முடிந்தது.