book

முடக்கிப்போடும் மூட்டு வலி (காரணங்களும் தீர்வுகளும்)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருத்துவர் துரை. நீலகண்டன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388104111
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் விமலா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  மனிதனை முடக்கிப்போடும் பல நோய்களில் முதன்மையானது தண்டுவட அழற்சி நோய், பலதமனி அழற்சி நோயாகும். உடல் இயங்குவதற்கு  உடலின் உள்ளுறுப்புகள் முக்கியம். அதேபோல், எலும்பு இணைப்புகள், முதுகு தண்டுகளை இத்தகைய அழற்சி நோய் கடுமையாக பாதிக்கும். இது  ஒருவகையான பரம்பரை நோயாகும். தண்டுவட அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான பிடிப்பு, வலி, உடலின் அடி முதுகு வலி,  மூட்டுகளில் வீக்கம், வலி, மூட்டு தேய்மானம் போன்றவைகளால் தண்டுவட அசைவுகள் பாதிக்கப்படும். இதன் காரணமாக, அசைய முடியாத நிலை  ஏற்பட்டு, கழுத்தெலும்பு முறிவு வரை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும். இதனால் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் நிலை கடினமாகவே  இருந்தது. இந்நோய் லட்சத்தில் ஒருவருக்குத்தான் வரும். ஆயுள் முழுவதும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அதிகமாக இளம்  வயதினரை தாக்கி முடக்கி போட்டுவிடும்.