சிந்தனைப் பூக்கள்
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ.ஜெ. பாரதராஜா
பதிப்பகம் :லோக மாலிகா பதிப்பகம்
Publisher :Lokamalika Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2014
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
நறுமணம் வீசும் சிந்தனை மலர்கள் பலவற்றைத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையாக
விளங்குகிறது இந்நூல். மலர்ச் செண்டுகளின் குவியலாகப் படிப்போர்
உள்ளங்களைக் கவர்கிறது. காந்தியடிகள், காமராசர், ஸ்டான்போர்ட் கியோரின்
எளிமை; ஹெலன் கெல்லர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், போன்றோரின்
அறிவுரைகள்; இராமலிங்கர், நெப்போலியன், சர்.சி.வி.இராமன் கியோரின்
வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகள்; அப்துல் கலாம், இறையன்பு,
லேனா தமிழ்வாணன் போன்ற இக்காலத்தவர் கருத்துரைகள்; பிளாட்டோவின்
வேண்டுகோள், ரசலின் நகைச்சுவை, சாக்ரடீசின் மகிழ்ச்சி, குலோத்துங்கனின்
கவிதைகள் இவையெல்லாம் இச்சிந்தனைப் பூக்களை மணங்கமழச் செய்கின்றன. நூலை
எடுத்தால் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் வண்ணம், கனமான கருத்துகளையும்
எளிய மொழி நடையில் சிரியர் வடித்துத் தந்துள்ளார்.