
பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம் (நீங்கள் உண்மையில் யார்?)
Panmuga Arivu Thirangal Or Arimugam (Ninkal Unmaiyil Yar?)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. சுசித்ரா
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193766750
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக் கொடி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் கணிதம், காட்சி, உடல் விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
