நீரிழிவு நோய் குணமாக உணவு முறைகள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.S.N. முரளிதர்
பதிப்பகம் :திவ்யா பதிப்பகம்
Publisher :Divya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2014
Add to Cartமுழுப் பயிர்களில் அதிகளவில் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை நீரிழிவு நோய்க்கு ஏற்றவையாகும். கொண்டைக்கடலை, பாசிப்பயிறு, மைசூர் பயறு மற்றும் கிட்னி பீன்ஸ் ஆகியவை முழு பருப்பு வகைகள் மற்றும் பசும் பருப்புகளுக்கு சில உதாரணமாகும். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்த இவை மற்றொரு அற்புத உணவாகும்.