book

மன அழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாகிர் அஸீம்
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

இன்றைக்கு நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது மன அழுத்தம். தொழிலில் சவால்களை வென்றாக வேண்டிய கட்டாயம்; கிடைத்த வேலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பதற்றம்; ஒவ்வொரு நாளும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம்; எதிர்பாராத விதமாக நேரும் இழப்புகள் போன்றவை நம்மை மன நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. தொடர்ந்து நிகழும் மன நெருக்கடி மன அழுத்தமாக மாறி நம் மனத்தையும் உடலையும் பாதிக்கிறது. பாதிப்புக்குள்ளான மனத்தையும் உடலையும் மீட்டெடுக்கும் முறைகள் பற்றி இந்த நூல் பேசுகிறது. புகழ்பெற்ற மேயோ கிளினிக்கின் வெளியீடான இந்த நூல் நமக்கு நேர்ந்திருக்கும் மன அழுத்தத்துக்கான பொறுப்பை நாமே ஏற்று, அதைச் சமாளிப்பதற்கான உத்திகளையும் அதைச் சாதகமான சக்தியாக மாற்றும் நுட்பங்களையும் விவரிக்கிறது. இதுவே இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.