
இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகஸ்டஸ் சோமர்வில்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
ISBN :9789381343333
Out of StockAdd to Alert List
நான் இரவு விடுதிகள், அபினிக் குடில்கள், சூதாட்ட விடுதிகள் போன்றவைகளின் வர்ணனைகளுக்காக கல்கத்தா நகரை. ஒரு பின்னணி போல் பயன்படுத்தியிருக்கிறேன் என்பதை இந்த நூலில் காணலாம். நான் கல்கத்தா நகரை கதைக்களமாகப் பயன்படுத்தக் காரணம், எனக்கு இம்மாநகரின் நிழல் உலகத்துடன் சிறந்த அறிமுகம் உண்டு என்பதால்தான்.
- அகஸ்டஸ் சோமர்வில்
