
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 மற்றும் விதிகள் 1978 (மாதிரிப் படிவங்களுடன்)
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :136
பதிப்பு :4
Published on :2017
Out of StockAdd to Alert List
எந்ததெந்த வகையிலுள்ள சங்கங்கள் பதிவு செய்யப்படுவது அவசியம் என்பது பற்றியும் எந்தெந்தச் சங்கங்களைப் பதிவு செய்ய வேண்டியதில்லை என்பது பற்றியும் இதன் கண் விவரங்கள் அடங்கியுள்ளன. சங்கங்களைப் பதிவு செய்யாததால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இதன் கண் அடங்கியுள்ளன.
