book

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 (RTI Act 2005)

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ்.என். வெங்கடேசன்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :504
பதிப்பு :14
Published on :2018
ISBN :9788195279920
Out of Stock
Add to Alert List

இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பாதக் கணக்கில் ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்த மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, தமக்குரிய தகவல்களையும் சான்றிதழ்களையும் படியாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதுவும் இலஞ்சமில்லாமல்