உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறை விதிகள் (C.P.C with Civil Rules of Practice)
₹700
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :960
பதிப்பு :2
Published on :2018
ISBN :9788195279975
Add to Cartஉரிமையியல் விசாரணைமுறைச்சட்டம் (Civil Procedure Code) என்பது, உரிமையியல் வழக்குகளை எப்படி நடத்துவது என்பது பற்றி விளக்கும் ஒரு சட்டமாகும் மாவட்டம் முன்சிப் நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் (Supreme Court) வரையிலுள்ள உரிமையியல் வழக்குகளை இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயேதான் நடத்துதல் வேண்டும்.
உரிமையியல் நீதிமன்றங்கள் (Civil Courts) அல்லாத வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் உரிமையியல் தன்மை கொண்ட வழக்குகளை நடத்துவதற்குத் தனியே நடைமுறைச் சட்டம் எதுவும் இயற்றப்படாதிருந்தால் அந்த நீதிமன்றத்திற்கும் இந்த நடைமுறைச் சட்டமே பொருந்தும் உரிமையியல் வழக்குகள் என்பன பற்பல உள்ளன.
ஒவ்வொரு உரிமையியல் வழக்குகளையும் எந்தெந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் அந்தந்த வழக்குகளையும் அந்தந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வேண்டும்.