தீர்ப்புரைகள் (Digest)
₹787.5₹875 (10% off)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :996
பதிப்பு :2
Published on :2017
Add to Cartதீர்ப்புரைகள் (Digest) தொகுதி -- என்னும் இந்நூல் இப்போது என்னால் தயாரித்து வெளியிடப் பட்டுள்ளது. இந்த நூலில், தீர்ப்புரைகள் (Digest) தொருதி-- இல் இல்லாத பல்வேறு சட்டங்களும் வழக்குத்தீர்வுகளும் தொகுத்தாளிக்கப்பட்டுள்ளன எனது சட்ட நூல்களில் பாடிய தீர்ப்புகள் பல இடம் பெற்றிருக்கின்றன. அதெல்லாம் இப்போது தேவையில்லையென்று வழக்கறிஞர்கள் கூறுவதாக, எனது பதிப்பாசிரியர் திருகேதாரிதான் அவர்கள் என்னிடம் கூறினார். புகழ்வாய்ந்த பல சட்ட நூல் வெளியீட்டார்களின் சட்ட நூல்களை நீங்கள் பார்த்தால், அதில் ஆங்கியேயர் நம் நாட்டை ஆண்டபோது 18-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டில் வழங்கிய தீர்ப்புகள் பல இடம் பெற்றிருப்பதைக் காணமுடியும். அவ்வாறு இடம் பெற்றுள்ள தீர்ப்புகளை நீதிமன்றங்கள் இப்போதும் மேற்கோள் தீர்ப்புகளாக எடுத்துக்கொள்கின்றன. அதன் காரணமாகடே அந்த வழக்குத்தீர்வுகளா அந்தச் சட்ட நூல் வெளியீட்டாளர்கள் இப்போதும் தமது சட்ட நூல்களில் இடம் பெறச் செய்கிறார்கள் 1973-ஆம் ஆண்டில் பழங்கப்பட்ட கோவாமாத்த பாதி வழக்கை, இந்திய உச்சநீதிமன்றமும், பல்வேறு மாறியங்களின் உயர் நீதிமன்றங்களும் இப்போதும் நீதிப்பேராணை மறுக்களில் மேற்கோள் வழக்காக எடுத்துக் கொள்கின்றன