book

தாலாட்டும் பூங்காற்று...

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜி பிரபு
பதிப்பகம் :லட்சுமி பாலாஜி பதிப்பகம்
Publisher :Lakshmi Balaji Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :316
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா —நள்ளிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிற்க பஞ்சணையில் நீ முள்விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்