book

1477 எளிய சித்த மருத்துவ குறிப்புகள்

1477 Ezhiya Siddha Maruthuva Kurippugal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொ. விஜயன்
பதிப்பகம் :ஶ்ரீ பாலா ஆப்செட்
Publisher :Sri Bala Offset
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

சித்த மருத்துவம் பண்டைய காலத்தில் சித்தர்கள் உருவாக்கிய ஒரு அற்புதமான மருத்துவ முறை. சித்த மருத்துவம் பழைய மற்றும் புதிய நோய்களின் தாக்கங்களை எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் எளிய மருந்துகளால் கட்டுப்படுத்த முயல்கிறது. ஆங்கில மருந்துகள் ஆராய்ச்சியின் வழி வந்தன. சித்த மருந்துகள் அனுபவத்தின் வழி வந்தன. சித்த மருத்துவ முறையை காக்க அனைவரும் முன்வர வேண்டும்