book

சுக்கிர நீதி

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கதிரேசச் செட்டியார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

இந்த நூலில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றுள் முதல் அத்தியாயத்தில் 35 தலைப்புக்களில் விடயங்கள் கையாளப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தில் 20 தலைப்புக்களும், மூன்றாம் அத்தியாயத்தில் 12 தலைப்புக்களும் உள்ளன. நான்காம் அத்தியாயம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தமாக 88 தலைப்புக்களில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. ஐந்தாம் அத்தியாயத்தில் பொதுநீதி என்னும் ஒரேயொரு தலைப்புக் காணப்படுகின்றது.முதலாம் அத்தியாயம் தொடக்கம் ஐந்தாம் அத்தியாயம் வரையில் முறையே 387, 433, 322, 1229, 88 ஆகிய எண்ணிக்கையில், மொத்தமாக 2459 சுலோகங்களால் சுக்கிரநீதி ஆக்கப்பட்டுள்ளது.