தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)

Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram) - தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.ஆர். குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002267
Pages : 223
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கை கொடுக்கும் கிராஃப்ட் சாமானியனுக்கான சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும். இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது! இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் வெற்றி வரலாறு, நாணயம் விகடனில் `பிசினஸ் சமூகம்' எனும் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாகி இருக்கிறது. உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அந்த வெற்றியாளர்களின் வரலாற்றை அறிய... உள்ளே வாருங்கள்!
  • This book Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்), ஏ.ஆர். குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram), தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்), ஏ.ஆர். குமார், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஏ.ஆர். குமார் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram) tamil book.

ஆசிரியரின் (ஏ.ஆர். குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரத்தம் - Raththam

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu

ஒலிம்பிக் - Olympic

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

All in All ஆயுள் காப்பீடு - All in All Ayul Kappeedu

நோபல் பரிசு - Nobel Parisu

ரயிலின் கதை - Railin Kathai

தங்கம் - Thangam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஹோமரின் இலியட் - Homerin Iliyad

உயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை - Uyiriyal Puratchiyin Odukkumurai

மலேயா முதல் கனடா வரை - Malaya mudhal canada varai

மரண பூமி - கட்டுரைகள் - Marana boomi - katturaigal

மலாவி என்றொரு தேசம் - Malavi Enroru Thesam

நாட்டுப் புற இயல் ஆய்வு

ஒளிராத இந்தியா

சிங்களன் முதல் சங்கரன் வரை - Singalan mudhal sankaran varai

மாவீரர் நாள் உரை (வே. பிரபாகரன்) - Maaveerar naal urai (Ve. Prabhakaran)

மனித ஜினோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

காதல் வாழ்க - Kathal Valga

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham!

தீதும் நன்றும் - Theethum Nandrum

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk