
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பெரியசாமி
பதிப்பகம் :Books For Children
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789381908723
Out of StockAdd to Alert List
உலகமே வியந்த சார்பியல் தத்துவம் என்ற அறிவியல் கோட்பாட்டை
அறிமுகப்படுத்தியவர் ஐன்ஸ்டின். இவர் வெறுமனே விஞ்ஞானி மட்டுமல்ல.
மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம்
என்ன? என்பதை அறிந்து செயலாற்றியவர். மனிதர்களின் வாழ்க்கைமுறையை சோசலிச
நடைமுறையில்தான் மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து அதற்கான
அறிவியலையும்,தத்துவத்தையும் இணைத்த ஐன்ஸ்டினின் கட்டுரைகளைக் கொண்ட நூல்.
