book

பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும்

₹395+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திலகவதி
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :688
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

"பெண்களுடைய உண்மையான விடுதலையை நோக்கிய அவர்களது முன்னோக்கிய பயணத்தில் அவர்களின் பங்கும் அவர்களுடைய பிரச்சனைகளும் இந்த ஆய்வு நூலில் அடையாளப்படுத்தப்பட்டு ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளன. பெண்களைப் பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான முயற்சியும் இந்த அகல விரிவான ஆய்வு நூலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. "