book

சுக்கு மிளகு திப்பிலி எளிய மருத்துவம்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஏ. வனஜாதேவி
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2014
Out of Stock
Add to Alert List

திரிகடுகம்' எனும் நீதிநூல் "சுக்கு மிளகு திப்பிலி" என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்ள பொருளான சுக்கு பற்றி நம் உமையாள் பாட்டி என்ன சொல்கிறாள்?! வாருங்கள் பாட்டியிடம் கேட்போம்!