book

நாடோடிக் கதைகள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2014
Out of Stock
Add to Alert List

பொதுவாக மேல்நாட்டுக் கதைகள் என்று. மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கதைகளும், ஐரோப்பிய கண்டத்து இதர நாட்டுக் கதைகளுமே நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கதைகள் நம்மிடம் அதிகம் வந்து சேரவில்லை; சேர்க்கப்படவில்லை. அந்தப் பணியை நாம் தொடங்கியுள்ளோம். இலக்கியச் செல்வத்திற்கு சிறப்பு சேர்க்கும் இத்தகைய கதைகளை மேலும் பல சிறு தொகுதிகளாகத் தங்களுக்குத் தர இருக்கிறோம்.
.