பெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் மா. நன்னன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
Add to Cartநோபல் பரிசு வாங்கக் கூடியவன் என எதிர் பார்க்கப்பட்ட எம்மகன் அண்ணல்
மறைந்து விட்டான். அவன் மகளாகிய மலர் எம் குடியோடு இணைந்து வாழவில்லை. இக்
குறை தவிர நன்னன்குடி கவலையோ துன்பமோ இல்லாமல் மகிழ்ச்சியாகவும்
பெருமையோடும் ஒற்றுமை யோடும் கூடி வாழ்கிறது. எம் குடி போல் ஒன்றுபட்டும்
அறிவோடும் உவப் போடும் வாழும்குடிகள் எத்தனை இருக்கக் கூடும்? இதற்குக்
காரணம் யாம் பெரியாரின் பெருநெறி பிடித் தொழுகலே. ஆகவே யாம் பெற்ற இப்
பேற்றைப் பெறுக இவ் வையகம் எனும் நன்னோக்கினால் உந்தப்பட்டுள்ள யாம் அந்
நன்னெறியைப் பரப்ப எண்ணினோம்.