book

வாழ்க்கையை மாற்றும் வண்ணக் கற்கள் (old book rare)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வலம்புரிஜான்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் என்று பதிவாகிப் போனது. உண்மையில் வலம்புரிஜான் என்கிற மனிதரை 'சிந்தனைச் சித்தர்' என்றுதான் வரலாறு குறித்துக் கொண்டிருக்க வேண்டும். இலக்கியமா, அரசியலா, ஆன்மிகமா, வரலாறா, பூகோளமா, விஞ்ஞானமா, புவியியலா, ஜோதிடமா, வானியலா எது பற்றி வேண்டுமானாலும் வியக்கத்தக்க விவரங்களை அள்ளி அள்ளித் தரக்கூடிய அறிவுச் சுரங்கம் வலம்புரிஜான் 'வாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள்' என்ற இந்த நூல் வலம்புரிஜான் அவர்கள் நவரத்தினக் கற்கள் குறித்து அதன் விஞ்ஞான- ஆன்மிக - புவியியல் தன்மை குறித்து அளித்திருக்கிற விளக்கங்களைப் படித்தால், பகுத்தறிவு என்ற பெயரில் எவ்வளவு உண்மைகளைப் புரியாமல் புறக்கணித்திருக்கிறோம் என்பது புரியும்!