book

கல்விச் சிந்தனையாளர்களுக்கு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
பதிப்பகம் :ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
Publisher :Sri Ramakrishna Math
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

நூலாசிரியர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மையான சீடராக விளங்கியவர். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய 22 தனிப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இன்று கற்பிக்கப்படும் கல்வி சம்பிரதாயமான நடைமுறைக் கல்வி. இதன் நோக்கமே ஒருவனை சம்பாதிக்கும் திறமை உடையவனாக ஆக்குவது தான்.

ஆனால், கல்வியின் உண்மையான நோக்கம் அது மட்டும் தானா? இல்லை ஒரு தனி மனிதனை தேவைப்படும் அளவுக்கு நம் மேம்பட்ட ஆன்மிகம் மற்றும் பண்பாடு மரபுகளுடன் ஒருங்கிணைக்க உதவுவது தான் கல்வியின் உண்மையான நோக்கம். தனி முறையான இயல்பான கல்வி பள்ளிகளில் இன்று கிடையாது. பண்டைய கல்வி, வாழ்வியல் முறைகள், நோக்கமும் பயனும், நாத்திகத்திற்கு எதிரான வாதங்கள், சிக்கலைக் கடக்கும் வழி, ஒளியை நோக்கி என்று ஐந்து விரிவான தலைப்புகளில் பிரச்னையை அலசுகிறார் ஆசிரியர். கல்விக் கொள்கைகளை வகுக்கும் சிந்தனையாளர்கள் படித்துச் சிந்திக்க வேண்டிய நூல் இது.