book

நகைச்சுவைக் கதைகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லீலா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :5
Published on :2013
Out of Stock
Add to Alert List

ஸ்பானிஷ் திரைப்படமான இது ரகளையான நகைச்சுவையைக் கொண்டது. தமிழ் திரைப்படங்களில் வரும் கவுண்டமணி, வடிவேல் மாதிரியானது அல்ல. ப்ளாக் காமெடி எனப்படும் இருண்மை அல்லது அவல நகைச்சுவை. திரையில் ஒரு ஆள் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சிதற கதறிக் கொண்டிருப்பார்.ஆனால் பார்வையாளரான நீங்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பீர்கள். இது என்ன குரூரம் என நினைக்காதீர்கள். ப்ளாக் காமெடியின் வகை அப்படி. சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இந்தப் படம் திரையிடப்படும் போது படம் முழுக்க பார்வையாளர்கள் அப்படி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இத்திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஐந்து தனித்தனியாக பகுதிகளைக் கொண்டது. அனைத்துப் பகுதிகளின் மையமே பழிவாங்குவதல்தான். எம்.ஜி.ஆர்., ரஜினி வகையறா படங்களில் அவர்கள் சிறுவயதாக இருக்கும் போது அவர்களின் கண் முன்னாலேயே வில்லன்கள் அவர்களின் பெற்றோர்களை சாகடித்ததைக் கண்டு வாழ்நாள் முழுக்க அவர்களைத் தேடி பழி வாங்குவார்களே, அப்படிப்பட்ட டைப் இல்லை. பழிவாங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு நிகழ்ந்த அற்பமான மோதல் கூட காரணமாக இருக்கலாம். அவற்றில் சில பகுதிகளை மட்டும் பார்ப்போம்.