தேனும் எலுமிச்சையும்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெய்வச்சிலை
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :56
பதிப்பு :3
Published on :2012
Add to Cartஎலுமிச்சை
சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடைக் குறையும். இதனால் உடலில் தனாக
வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு
முன்பும் ஒரு கிளாஸ் குடித்தால் அதிக உணவை உட்கொள்ள மாட்டீர்கள். சளி,
இருமல் போன்ற உடல் நலக் குறைவின் போது நோய் எதிர்ப்பு சக்தியையும்,
சுருசுருப்பான ஆற்றலையும் அளிக்கவல்லது.