இமயமலை அல்லது தியானம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு.வி.க
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2008
Add to Cartசைவ சித்தாந்த மகா சமாஜத்தின்] இருபத்தைந்தாம்] ஆண்டு விழா,
சென்னைப்] பச்சையப்பன்] கல்லூரி மண்டபத்தில்], பண்டித மணி - கதிரேசஞ்]
செட்டியார்] தலைமையில்] 1930 -ஆம் ]வருடம்] டிசம்பர்] மாதம்]25, 26, 27ஆம்
]நாட்களில்] நடைபெற்றது. மூன்றாம்] நாள் ]கூட்டத்தில்]"இமயமலை" என்னும்
]பொருள்] பற்றிப்] பேசும்] பேறு எனக்குக்] கிடைத்தது. அப்பொருள்]
பற்றிப்]பேசித்]தொகுப்புரை கூறி யான்] அமர்ந்ததும்], மேடை மீதிருந்த பலர்],
அப்பேச்சைப்] பத்திரிகை யில்]எழுதி வருமாறும்], பின்னே அதை நூலாக
வெளியிடுமாறும்] விண்ணப்பித்தனர்]. அவருள்]சமாஜ அமைச்சர்]- திருவாளர்]-
மயிலை - பால சுப்பிரமணியனாரும்], திருவாளர்]- கிழக்கு மருதூர்]- நாராயண
சாமியாரும்]பெரிதும்] வலியுறுத்தி உறுதிமொழியும்] பெற்றுக்]கொண்டனர்].
அன்பர்கள்]விருப்பத்துக்கிணங்கி, எனது பேச்சை
"நவசக்தி'யில்]வாரந்தோறும்]எழுதி முற்றுவித்தேன்].
அப்பேச்]செழுத்துப்]பொருளைக்]கொண்டதே இந்நூல்]. நூலின்] உள்ளுறைக்]கேற்ப
நூலுக்கு "இமயமலை அல்லது தியானம்]" என்னும்]முடி சூட்டப்பட்டது.