book

மாமேதை சாணக்கியர் (நாடகம்)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. லலிதாம்பாள்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

தம் குலப்பெயரை இணைத்து கௌளடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற மாபெரும் நூலை ஆக்கித் தந்தார் மாமேதை சாணக்கியர். அரசியலை விளக்குவதில் அதற்கு ஈடு இணையான நூல் வேறெதுவும் இல்லை எனக் கூறலாம். அது எக்காலத்தும் போற்றப்படும் அரிய பொக்கிஷம்.  காலத்தால் கரையாத கருத்தனம். மாமன்னர்கள் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நெறிகளுக்கு வெளிச்சம் காட்டும் கலங்கரைவிளக்கம்.