book

அக்குபங்சர் அறிவோம்

₹13.5₹15 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Hr. அ. உமர்பாரூக்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :32
பதிப்பு :5
ISBN :9789380325446
Out of Stock
Add to Alert List

பிற மருத்துவ முறைகள் போன்று, அக்குபங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது. உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி, ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொண்டோ தொடுவதுதான் இதன் சிகிச்சை முறையாகும்.மருத்துவ ஆய்வுக்கூடங்களும், நவீன பரிசோதனைக் கருவிகளும், ‘உயிர் காக்கும்’ என நம்பப்படுகிற மருந்துகளும் இல்லாத மருத்துவமுறையான அக்குபங்சரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.