book

நேசிப்பதைச் சொல்லிவிடு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

காதல் என்பது இருவருக்குள் தானாக ஜனிக்கிறதா அல்லது ஒருவருக்கு முதலில் தோன்றி, அந்த ஒருவரால் அடுத்தவரிடம் உருவாக்கப்படுகிறதா?
உண்மையான காதல் என்பது என்ன?
முதல் சந்திப்பில் விதை விழுந்து, அடுத்தடுத்த சந்திப்புகளில் மலர்ந்த, வளர்ந்த ஒரு காதல் அந்த நிகழ்வுகளின் நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டாலும் இருக்குமா, மாறுமா?
குழப்பமாயிருக்கிறதல்லவா? அப்படித்தான் குழம்பிப்போனார்கள், பாபு-நிலா இருவரின் காதலை உடனிருந்து பார்த்து ரசித்த நண்பர்கள், உறவினர்கள்.
விதியின் வசத்தால் காதலர் இருவர் நினைவுகளிலிருந்தும் அவர்களுடைய காதல் காலம் மட்டும் அழிக்கப்பட்டுவிட்டால் என்னாகும் என்பதே அவர்களுக்கு விடுக்கப்பட்ட சவால்.
பூத்த காதல் என்னாயிற்று?
சுவாரசியமான சம்பவங்களுடன் ஒரு ஜாலியான காதல் கதையாக மலரும் சுபாவின் ரொமான்ஸ் நாவல் இது..