book

காதல் மேல் ஆணை (old copy)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி.ரங்கராஜன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :371
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

ரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் ரெட்டியார்குள வடகரையில் 21ஆம் எண் வீட்டில் பிறந்தார். [1] இவர் தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமசுகிருதப்பண்டிதரே. ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் ‘சக்தி’ மாத இதழில் உதவியாசிரியராக தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். [1] பின்னர் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினா