ராணா ஹமீர்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :11
Add to Cartவிதவா விவாகம் இந்த நவீன காலத்தில் கூடப் புதுமையாக இருக்கிறது. புரட்சி
என்று சொல்லப் படுகிறது! ஆனால் இந்தப் புரட்சியை சர்வ சாதாரணமாக ஆறு
நூற்றாண்டுகளுக்கு முன்பே ராணா ஹமீர் நிறைவேற்றியிருக்கிறான். ராணா ஹமீரின்
கதை நூற்றுக்கு நூறு சரித்திரம். இதில் கற்பனை எதுவும் கிடையாது. கதையின்
தேவைக்காகச் சில சுவைகளை மட்டும் கூட்டியிருக்கிறேன். இந்தச் சம்பவங்கள்
Col. Tod எழுதிய Annals and Antiquities of Rajasthan என்ற நூலில்
1902-ஆவது வருஷத்தியப் பதிப்பில் பக்கம் 58 முதல் 62 வரை காணப்படுகின்றன.
இந்த நூலில் வரும் மற்ற சிறுகதைகளும் நூற்றுக்கு நூறு சரித்திர நிகழ்ச்சிகள். இவையும் "James Tod' அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்தச் சரித்திர நிகழ்ச்சிகளை நான் கதைகளாக அமைத்துக் கொடுத்ததற்குக் காரணம், இந்த நாட்டின் வீரப் பரம்பரையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.