book

பாலாற்றில் ஒரு பகற்கனவு

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமரர் கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2008
Out of Stock
Add to Alert List

இவை அனைத்தும் நாற்பதுகளுக்கு முன்னால் ஆனந்த விகடனில் எழுதப்பட்ட கட்டுரைகள். எனவே அன்றைக்கு வழக்கிலிருந்த சொற்கள் சில ஆங்காங்கே காணப்படும். எடுத்துக்காட்டாக அக்கிராசனம் வகித்தல் (தலைமை வகித்தல்), ஜமா, பிரேரேபணை (முன் மொழிதல்), வியாசம் (கட்டுரை), உபந்நியாசம் (சொற்பொழிவு) போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். ஆசிரியர் அன்றைக்குப் பயன்படுத்தியுள்ள சொற்களை அப்படியே வெளியிடுவதுதான் நம்முடைய கடமை.எந்த ஒரு பொருளானாலும் நகைச்சுவை அரும்பி, இதழ் விரிய வைக்கிற மொழி ஆளுமை, கல்கி அவர்களின் தொடக்க கால எழுத்துக்களிலேயே காணப்படும். 'ஏட்டிக்குப் போட்டி', 'ஓ! மாம்பழமே!' போன்ற உயரியதான நகைச்சுவைக் கட்டுரைகள் வெளியான நாட்களை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.