book

ஆத்ம சிந்தனை

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜாஜி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :17
Out of Stock
Add to Alert List

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியை ஆண்டுவந்த சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம சிந்தனையைப் படிக்கும்போது நமக்கு உள்ளத்தெளிவும் தீர்க்கதரிசனமும் ஏற்படுகின்றன. நமது வேத நூல்கள் தரும் மெய்ப்பொருளின் சாரத்தையே வேறு வடிவில் தெளிவான முறையில் மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனையில் தம்முடைய மனத்திற்குப் போதிக்கிறார். அதே போதனைகளை நாம் எல்லோரும் நம்முடைய மனத்திற்குப் போதித்துக்கொண்டால் அதன்படி சிந்தை தெளிந்து ஒழுக முற்பட்டால் நம்மைச் சூழ்ந்திருக்கும் பொய்மைப் பேய்களைப் பிளந்தெறியலாம். ராஜரிஷியான மார்க்க அரேலியருடைய ஆத்ம சிந்தனை எத்தனையோ மொழிகளில் வெளியாகியுள்ளது என்றாலும், தமிழுக்குத் தனிச்சிறப்புக் கிடைத்திருக்கிறது.