
கல்வி கற்கும் பிள்ளையே கேளாய்...
₹81+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெரியார் தாசன்
பதிப்பகம் :சரஸ்வதி புத்தகாலயம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :148
பதிப்பு :2
Published on :2010
Out of StockAdd to Alert List
கல்வி என்பது அழியாத செல்வம். கல்வி கற்பதன் முலம் நாம் புது புது விஞ்யான செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. பல பல பட்டம் பெறுவது மட்டும் கல்வி பயன் பட போவதில்லை. நம் அறிவை பெருக்குவததற்கும், அவர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்துவதோடு அவர்களின் பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது மேலும் கல்வியில் நான் விரும்பும் மற்றங்களில் சில
.
நோயாளிகளை வலுகட்டாயமாய் வெளியேற்றி விட்டு ஆரோக்கியமானவர்களை மட்டுமேவைத்து கொள்ளும் மருத்துவமனைகளை போன்றது பள்ளிக்கூடங்கள். படிக்க இயலாதவனை படிக்க வைக்கத்தான் பள்ளிக்கூடங்கள் என நினைத்தோம். ஆனால் நன்கு படிக்கும் மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி நகலடுகும் எந்திரமாய் அவனை மாற்றி வென்றெடுத்தோம் முதலிடத்தை என செய்தித்தாளில் மார்தட்டி பணம் குவிக்கும் மதுகடைகளாய் பள்ளிக்கூடங்கள் மாறிபோனது. இந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டும். அனைவருக்கும் சமமான கல்வி, அனைவருக்கும் கல்வி என கருப்பு தங்கம் காமராஜர், நேரு, காந்தி, அண்ணா போன்ற தலைவர்கள் கல்வியை கட்டாயம் ஆக்குவதற்கு பல போரட்டங்களை சந்தித்தனர். ஆனால் கல்வியில் கிழ் தங்கியவர்களை ஊக்குவிக்க எந்த கல்வி நிறுவனங்களும் தயாராக இல்லை.
