book

பஞ்ச பட்சி சாஸ்திரம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :173
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

பஞ்ச பட்சி சாத்திரத்தினைக் கொண்டு ஐந்து பறவைகளின் குணநலன்களை மனிதனோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்ச பட்சிகள் எனக் கூறப்படும் பறவைகளாவன, வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்பனவாகும்.