கல்வியும் செல்வமும் ஞானமும் அளிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2013
Out of StockAdd to Alert List
ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.