book

சூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. ஆனந்தக்குமார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788192208848
Out of Stock
Add to Alert List

இது ஒரு பயண நூல். தம்பி ஆனந்தக் குமார் மேற்கொண்ட நெடுவழிப் பயணம் இது. புற வெளிப் பயணம், அக ஒளிப்பயணமாக மாறிப்போன அதிசயத்தை இங்கே தம்பி அழகாகப் பதிவு செய்திருக்கிறார். புறவெளி அக ஒளியாய் மாறுகிற போது, திசைகள் காணாமற் போய்விடுகின்றன. திக்குத் திசைகளற்ற அகண்ட வெளியில் பயணம் செய்யச் சாதாரண மனம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் இவர் பயணம் மேற்கொண்டி ருக்கிறார். இதைப் படிக்கையில் நம்மையும் ஓர் பரவசம் தொற்றிக்கொள்கிறது.