
ஸந்த்யா காயத்ரி ஜெப யோகம்
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம்
பதிப்பகம் :தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :The Yoga Publishing house
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2001
Out of StockAdd to Alert List
எக்காரியத்திலும் ஈசன் கிருபை தனித்த கருவியல்ல என்று யாரால் கூற முடியும்?
வேதங்கள், புராணங்கள், பெரியோர் சரித்திரங்கள், பண்டைக் காலத்திலிருந்து
வரும் அனுபவங்களெல்லாம் இதன் உண்மையை விளக்குகின்றன. பல ஆண்டுகளிலும், அரிய
சாதுக்களும் தங்கள் செய்கைகளால் இதையே நிலைநாட்டியுள்ளார்கள்.
