book

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :போப்பு
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381343593
Out of Stock
Add to Alert List

நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனதடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிற்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்க்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதை அறிவுறுத்திநெறிபடுத்தும் லிண்டலர், மூச்சுப்பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்றின் மூலம் நோயைக் குணப்படுத்துவதில் சிறந்த நிபுணராக விளங்கினார்.