ஆரோக்கிய நூலாசிரியர் கழகம் மற்றும் பென்ஸ் கிளப் ஆகியவற்றிலும் அங்கத்தினராக இருந்து வருகிறார்.
Malar nature care, eye care centre Nobel herbal drug,ஆகிய அமைப்புகளை
நிறுவி சேவையாற் றி வருகிறார். Sidhi nature trust member &Training
college principal, ஆகிய பொறுப்புகளில் அமர்ந்து அரும்பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு சிறந்த பேச்சாளர், பயிற்சியாளர். ஆலோசகர் என பன்முகப்பட்டு
பரிணமிக்கிற அற்புத மனிதர்.