நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவுகளால் குடல்புண், வயிற்று புண் பிணிகளால் அவதியுறும் நிலையை இளம் வயதிலேயே அடைந்து அவதிப்பட்டு அல்லல்படும் அன்பர்கள் பலர் அவனியில் செய்தவறியாது தத்தளிக்கின்றனர்.
ஜெலுசில் மருந்துகள் இன்றி குடற்புண்ணில் இருந்து பத்து நாள் முதல் ஒரு மாத்த்தில் இயற்கை முறையில் நிவாரணம் பெறும் அரிய பல வழிகளை எளிமையாகவும், வாழ்வில் இணக்கமாகவும் கடைப்பிடிக்கும் வித்த்தில் விளக்கப்பட்டுள்ளது.