
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.90

Opening the world of stories

Arivirkku Virunthagum Ariya Thagavalgal
Free shipping over ₹500
✓ Ready to ship
பொது அறிவை வளர்த்துக் கொள்ள பல அரிய தகவல்கள் இந்த நூலில் உள்ளன. 2008-ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுள் அதிக ஆண்டுகள் வாழப்போவது ஆண்டோரா நாட்டுக் குழந்தைகள்தான். இவர்களின் சராசரி வயது 84 ஆண்டுகள்.
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும். கடமையை முழு விருப்பத்துடன் செய்து இந்த உலகில் என்ன நடக்கிறது? என்பதைப் பற்றியும் தினமும் தெரிந்து கொள்வீர்கள். இதனால் மூளை நலமும் பாதுகாப்பக இருக்கும். பொது அறிவிற்கே தன்னம்பிக்கையை வளர்ப்பதுதன் உலகத்தை நேசத்துடன் பார்த்து வாழச் செய்யும் சக்தி உண்டு. அதற்கு இந்த நூலில் உள்ள தகவல்கள் உதவும் என்பது உறுதி.
மிக்க அன்புடன்
கே.எஸ். சுப்ரமணி
(கே.டி.எஸ்)