நூலாசிரியர் கே.என். பணிக்கர் வரலாற்றுப் பேரறிஞர். இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம் எப்படி தன்னை மறுஆய்வுக்கு உட்படுத்தி, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)