மார்க்சியம் பேரறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு ஆற்றிய பேருரையின் தமிழாக்கமே இது. ஆங்கிலத்தில் இது 1987-ஆம் ஆண்டு மா-லே-பிரகாஷனா (பெங்களுர்) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
மதம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களின் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும்-குறிப்பாக,இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.
-தேவ.பேரின்பன்