காதல் கைகூட வேண்டுமா? கனவுகள் மெய்ப்பட வேண்ட்உமா? நீங்கள் விரும்பும் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டுமா? ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? நோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா?
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி; இரண்டே வார்த்தைகளில் உங்கள் தேடல் முடிவுறும். 'கேளுங்கள்.. கிடைக்கும் ' என்பதே அது.
மிகச் சாதாரணமாகத் தோன்றும் இந்த வழிமுறையைப் பல நேரம் மறந்துவிடுகிறோம். இந்ந இரண்டு வார்த்தைகள் எப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.