கவிதை ஒரு உற்பத்திப் பொருள், மிகச் சிரம்மானது. மயக்குறுத்துவது. ஆனால் அது ஒரு உற்பத்திப் பொருள்.
கவிதையாப்பினைக் கற்றுக்கொள்வது என்பது, குறிப்பிட்ட மற்றும் வரையறைக்குட்பட்ட கவிதையின் வகை முறையினை உற்பத்தி செய்வது பற்றி ஆராய்வதாகாது; மாறாக கவிதை வேலைப்பாட்டின் எல்லாவித வகைமைக்களுக்குரிய வழிமுறைகளையும், புதியனவற்றைப் படைப்பதற்குத் துணை செய்கின்ற உற்பத்தி உத்தி முறைகளைகளையும் ஆராய்வதாக கூறலாம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)