இன்னும் அமைதி திரும்பிய பாடில்லை. கொத்துக் கொத்தாய் செத்து வீழ்ந்தவர்களின் சடலங்களிலிருந்து வழிந்த ரத்தம் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்ல முடியவில்லை. எங்கே நம் தொப்புள்கொடி உறவுகள் அழிந்து சின்னாபின்னமாக்கப்பட்டதோ அங்கேதாம் ஒவ்வொரு தமிழனின் இதயதுடிப்பும் நீதி கேட்டு துடித்துக்கொண்டிருக்கிறது.இந்நூல் பழம்பெரும் தமிழர்கள்அதாவது உழைப்பாளிகள் இலங்கையில் வாழ்ந்த சரித்திரத்தையும் விளக்குகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)