கணித அறிவியல் துறைகளில் நிகழ்தகவு என்பது சிறப்பானதோர் இடத்தை வகிக்கின்றது. தொடர்பின்மை வகைத் தோற்றங்களை ஆளும் சிறப்பு விதிகளைப் பயிலுதாகும் அது. நிகழ்தகவுக் கோட்பாட்டினை நுணுக்கமாகப் பயின்றால், இவ்விதிகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படை விதிகள், அதன் கணக்குகள் மற்றும் வழிமுறைகள், சாத்தியக் கூறுகள் மற்றும் வரையறைகள் ஆகியவற்றினை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஆகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)