சிறப்புமிக்க அறிஞர்களின் கருத்தோவியங்கள் மறைந்து - மறந்து போகாமல் இருக்கவும், இளந்தலைமுறையினர், புதிய தலைமுறையினர் பாவேந்தரின் பெரும் புகழை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை எழுதியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் முல்லை பி.எல். முத்தையா.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)