திரு ஆர்.கே. கண்ணன் அவர்களின் "புது நெறி காட்டிய பாரதி" என்கிற இந்நூல் பாரதி படைப்பினை வரலாற்றுப் பார்வையோடு படித்து பது நோக்குடன் உணர வகை செய்திருக்கிறது.
பாரதியை முழு மனிதனாகச் சித்தரித்து அவனுடைய சாதனைகளின் பல்வேறு அம்சங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் முதல் நூல் இது; இத்தகைய நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)