விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இதழ்களை தடை செய்தும், பறிமுதல் செய்தும் பிரிட்டிஷார் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாரதியார் அச்சுறுத்தலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகினாலும், வீறுகொண்டு போராடினார். அவரின் விஜயா சூரியோதயம் இதழ்களின் தலையங்கங்களும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.